Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பின் சர்வாதிகார போக்கு: சுதந்திர தேவின் கண்களில் கண்ணீர்!!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (13:12 IST)
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன், அமெரிக்காவிற்குள் அடுத்த 120 நாட்களுக்கு அகதிகள் வருவது நிறுத்தி வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


 
 
சிரியா, சூடான், லிபியா, ஏமன், சோமாலியா நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த 120 நாட்களுக்கு பின்னர், ட்ரம்ப் அரசின் ஆட்சிக்குழு முடிவு செய்யும் நாடுகளிலிருந்து மட்டுமே அகதிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
 
மேலும், அகதிகளுக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் மட்டுமே என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அகதிகளாக அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், டிரம்பின் சர்வாதிகார போக்கால், அமெரிக்கா-ஆஸ்திரேலியா அகதிகள் ஒப்பந்தம் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments