Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2016ம் ஆண்டின் செல்வாக்கான நபர் பட்டியல் - மோடி முதலிடம்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (19:55 IST)
2016ம் ஆண்டிற்கான் செல்வக்கான நபர் பட்டியில் இந்திய பிரதர் மோடி, அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னிலையில் இருக்கிறார்.


 

 
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபலமான டைம் பத்திரிக்கை, இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது. இணையதள வழியாக ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள்.
 
அதில் 21 சதவீத பேர்களின்  ஆதரவை பெற்று பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அதேபோல், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே 10 சதவீத வாக்குகள் பெற்று 2ம் இடத்திலும்,  7 சதவீத வாக்குகளைப் பெற்று, அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா 3ம் இடத்திலும் உள்ளனர்.
 
மேலும், 6 சதவீத வாக்குகள் பெற்று,  அமெரிக்காவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் 4ம் இடத்திலும் உள்ளனர்.
 
இந்த கருத்துக்கணிப்பின் இறுதி முடிவு, டிசம்பர் 4ம் தேதி அன்றுதான் டைம் பத்திரிக்கை வெளியிடும். அதுவரை மோடியே முதலிடத்தில் நீடிப்பாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments