Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேத்தியை பார்த்து ஆனந்த மகிழ்ச்சியடைந்த பாட்டி: வீடியோ இணைப்பு

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (11:07 IST)
அமெரிக்காவில் தனது பேத்தியை பார்த்து பாட்டி ஒருவர் ஆனந்தம் அடைந்த அற்புத வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.


 
 
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஷாரோன். 50 வயதுடைய ஷாரோனின் மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் மனமுடையாத ஷரோனின் மகள் மற்றும் அவரது கணவர் குழந்தையை தத்தெடுக்கலாம் என முடிவு செய்தனர்.
 
அதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்களும் முடிவடைந்த பின்பு 5 மாதங்கள் ஆன பெண் குழந்தை ஒன்றை அத்தம்பதியினர் தத்தெடுத்தனர்.
 
குழந்தை சகிதம் ஷாரோனின் மகள் மற்றும் அவரது மருமகன் அவரை நேரில் சந்தித்து தங்களது மகளை காட்டினர். தான் பாட்டியானதை உணர்ந்து உணர்ச்சிவசப்பட்ட ஷாரோனின் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ இதோ
 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments