Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 பெண்களை திருமணம் செய்தவரின் தீராத ஆசை !

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (22:50 IST)
பிரேசில் நாட்டைச் சேர்ந்த  நபர் 9 பெண்களை திருமணம் செய்த நிலையில், அதில், 4 மனைவிகளை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிரேசில் நாடைச் சேர்ந்த மாடல்  ஆர்தர் உர்சே. இவர், தன் முதல் மனைவி லூவானா கஜகி என்பவரை  இருக்கும்போதே,  இவர் 8 பெண்களை திருமணம் செய்து கொண்டார்.

இதில்,அகதா என்பவர் சமீபத்தில், உர்சோவை விட்டு விலகிய நிலையில்,  தற்போது 4 மனைவிகளும் அவரிடமிருந்து விவாகரத்து  கோரி உள்ளனர்.

இந்த  நிலையில், மீண்டும் பல பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments