Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் தெற்கு கடலோரம் நோக்கிச் செல்லும் ஆக்ரோசமான ‘மாங்குட்’ புயல்

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (19:27 IST)
கடந்த சனிக்கிழமை அன்று பிலிப்பைன்ஸை உலுக்கி எடுத்த மாங்குட் புயலால் ஏற்பட்ட உயிர் பலிகள் மற்றும் பொருளாதார சேதங்களை அந்நாடு தற்போது கணக்கிட்டு வருகிறது .

இதில் பாதிக்கப்பட்டு மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது.மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.இந்த வருடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது மாங்குட் புயல் தான்.

900 கி.மீ.வேகத்தில் வீசிய இந்த புயல் அடுத்து ஹாங்காங்கை தாக்கும் என்றும் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸின் முக்கிய தீவான லூசனின் வட கிழக்கு பகுதியில் பாக்கோ என்ற இடத்தில் சனிக்கிழமையன்று இந்த புயல் கரையை கடந்தது.

மாங்குட் புயல் தற்போது சீனாவின் தெற்கு பகுதி நோக்கி செல்ல உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments