Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீச்சரை கர்ப்பமாக்கிய 13 வயது பள்ளி மாணவன்

டீச்சரை கர்ப்பமாக்கிய 13 வயது பள்ளி மாணவன்

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (12:28 IST)
13 வயது மாணவன் ஒருவன், தனக்கு பாடம் எடுத்த பள்ளி ஆசிரியை கர்ப்பமாக்கிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின் ஹாஸ்டன் நகரில், ஸ்டொவல்லா நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அலெக்சாண்டிரியா வேரா (24).  அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜோசப் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
 
இந்த நிலையில், ஆசிரியை அலெக்சாண்டிரியா வேரா, தனது ஆசைக்கு தகுந்தவாறு அந்த மாணவனை தன்வசப்படுத்தி அந்த மாணவனை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இதனால், அந்த ஆசிரியை கர்ப்பமானார்.
 
இந்த தகவல் அறிந்த மாணவன் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, அவனது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த மாணவனை ஆசிரியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவு கொண்டதால், கர்ப்பமானதை உறுதிப்படுத்தினர்.
 
இதனையடுத்து, 13 வயது மாணவனை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஆசிரியை அலெக்சாண்டிரியா வேரா மீது டெக்சாஸ் போலீசார் வழக்குப்பதிவு வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர்.
 
இதனையடுத்து, ஆசிரியை அலெக்சாண்டிரியா வேரா ஒரு லட்சம் டாலர் ஜாமீன் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு வெளியே வந்தார். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
தான் படிக்கும் பள்ளி ஆசிரியை மாணவன் பாலியல் உறவு கொண்டு கர்ப்பமாக்கியது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

அடுத்த கட்டுரையில்