Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும்: விளாதிமிர் புடீன்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (14:07 IST)
ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என்பது நிரூபனமாகியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடீன் கூறியுள்ளார்.


 

 
அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.
 
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாஸ்கோவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் "ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை, சிரியாவில் நாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை நிரூபித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments