Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் டிரம்ப் மகளுடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (07:01 IST)
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கும் நிலையில் அங்கு அவர் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்காவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது



 
 
விரைவில் இவாங்கா டிரம்ப் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் சுஷ்மாவின் செய்தித்தொடர்பாளர் கூறியபோது, 'பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்து இருவரும் பேசியதாக தெரிவித்தார்
 
மேலும் அமைச்சர் சுஷ்மா, பூடான் நாட்டின் பிரதமர் ஷெரின் டோப்கே, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐக்கிய அமீரக வெளியுறவு மந்திரி ஆகியோரையும் சந்தித்து சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments