நிலச்சரியில் இருந்து நொடியில் உயிர் தப்பிய நபர்… வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (17:06 IST)
உலகில் இயற்கையில் ஆற்றல் எப்போது நிகழும் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.
ஆனால் எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும்கூட இயற்கையின் ஆற்றலுக்கு ஈடுகொடுப்பது கடினமென்பது அனைவரின் கருத்து.


இந்நிலையில், இந்தோனேஷியா நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது பைக்கில் சென்ற நபர் நூலிழையில் தபித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சியாங்ஜூர் என்ற இடத்தில் ஒரு சிறிய மலை  திடீரென்று சரியும்போது அந்த வழியே பைக்கில் சென்ற இளைஞர் ஒரு நொடியில் தப்பினார்.  இதைப் பார்க்கையில் நமக்கே திக் திக் என்று இருக்கும்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும்?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments