Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் சுலாஃபா 75 மாடி கட்டடத்தில் தீ விபத்து...

துபாயில் சுலாஃபா 75 மாடி கட்டடத்தில் தீ விபத்து...

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (13:35 IST)
துபாயில் மெரீனா என்ற பகுதியில் உள்ள சுலாஃபா என்ற அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.


 


துபாயில் மெரீனா என்ற பகுதியில் சுலாஃபா என்ற அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 75 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கட்டடத்தின் 35-வது மாடியில் இருந்து ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. மூன்று மணி நேரமாக தீ பற்றி எரிவதாக கூறப்படுகிறது. உடனடியாக கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 வயது, 14 வயது, 16 வயது சிறுமிகளுடன் காதல்.. சென்னை சிறுவன் உள்பட மூவர் கைது..

பெயரை மாற்றி பல திருமணம் செய்து மோசடி! சீர்காழியை கலக்கிய மோசடி ராணி!

மலையாள படத்தை பார்த்து செய்தேன்: மனைவியை கொன்று குக்கரில் சமைத்தவன் வாக்குமூலம்..!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.. பாதாளத்திற்கு செல்லும் பங்குச்சந்தை..!

தங்கம் விலை மீண்டும் குறைவு.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments