Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளம்பிய சில வினாடிகளிலேயே வானில் வெடித்துச் சிதறிய ராக்கெட் [ வீடியோ ]

Webdunia
திங்கள், 29 ஜூன் 2015 (12:22 IST)
அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ்  என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் ஒன்று விண்வெளிக்கு கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.
 
ப்ளோரிடா மாகாணத்திலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு பால்கான் 9 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வழக்கம் போல் கவுண்ட் டவுண் முடிந்த பின்னர் விண்ணில் பாய்ந்த பால்கான் 9 ராக்கெட் கிளம்பிய சில வினாடிகளிலேயே வானில் வெடித்துச் சிதறியது.
 
வானில் வெடித்து சிதறிய ராக்கெட்டில் அதிர்ஷ்டவசமாக மனிதர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர்தேசம் ஏதும் ஏற்படவில்லை. ராக்கெட்டில் வெரும் பொருட்களும், கருவிகளும் இருந்துள்ளது. எனினும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த நாசா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கீழே:

 
                         

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments