ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு: எங்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (17:34 IST)
சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 1,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 9,125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
எனவே, நிலையை கட்டுக்குள் கொண்டுவர மே 4 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments