கருவறையில் சாத்தான் உருவத்தை காட்டிய குழந்தை: அதிர்ச்சி வீடியோ!!

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (10:20 IST)
அமெரிக்காவில் உள்ள சாண்டாகுயின் என்னும் நகரத்தில் வதித்து வரும் தம்பதியினர் தங்களது மூன்றாவது குழந்தையில் வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்த்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.


 
 
கருவில் இருக்கும் குழந்தையின் இயக்கம் மற்ரும் ஆரோக்கியம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது வழக்கமானது. 
 
அப்படி இந்த தம்பதியினர் தங்களது குழந்தையின் உருவத்தை திரையில் பார்த்த போது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். கருவில் உள்ள குழந்தை சாத்தானின் கொம்பு போன்று தன் விரல்களை காட்டியுள்ளது. 
 
இதனை வீடியோவாக சமுக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இது வைரலாகி வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments