Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2014 (18:13 IST)
ஐரோப்பிய யூனியனோ, உக்ரைனோ தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
 
இந்த மாதம் கையெழுத்திடப்பட்ட கீவ் மற்றும் பிரஸ்ஸெல்ஸ் இடையேயான ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்றால், உக்ரைன் நாட்டு உணவுப்பொருட்களின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளதை அடுத்து ஒப்பந்தம் 2015 டிசம்பர் 31 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது.
 
இது குறித்து ரஷ்யா, “தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஏனென்றால் இதன் மூலம் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் மலிவான உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு உள்ளூர் உற்பத்தியும் குறைந்துவிடும்” என்று கூறியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments