Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் வான்பரப்பை மூடினால் விளைவுகள் மோசமாகும்: புதின் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (08:15 IST)
உக்ரைன் வான்பரப்பை மூடினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
உக்ரைன் மீது சரமாரியாக ரஷ்யா தாக்கி வரும் நிலையில் உக்ரைன் வான் எல்லையை மூட நேட்டோ நாடுகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது
 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன்  வான் பரப்பை மூட முடிவு செய்தால் நேட்டோ நாடுகளும் இந்த போரில் கலந்து கொண்டதாக கருதப்படும் என்றும்  அதன்பின் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபரின் இந்த எச்சரிக்கையால் நேட்டோ நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments