புதின் ஆட்சியை கவிழ்க்க ராணுவம் சதியா? ரஷ்யாவில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (16:32 IST)
ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கலைக்க நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் தலைவர் அளித்த பேட்டியில் மூன்றே மாதங்களில் உக்ரைன் - ரஷ்யா போரில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு தெரிவித்தார் 
போரில் ரஷியா தோல்வி அடைந்தால் புதின் பதவி இழக்க நேரிடும் என்றும் அவரது ஆட்சியை கலைக்க ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் புதின் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து உள்ளதால் போரில் தோற்பது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments