Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பொதுமக்கள் அச்சம்..!

Siva
செவ்வாய், 9 ஜனவரி 2024 (08:06 IST)
இந்தோனேஷியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதை பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

## இந்தோனேசியாவின் தலாவத் தீவின் மேற்கு கடற்கரையில், சுலாவெசி நகரத்திற்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும்,  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் இன்னும் வெளிவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க இந்தோனேஷியா அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்க நேரத்தில்  உறுதியான கட்டிடத்திற்குள் செல்லவும் அல்லது திறந்த வெளியில் செல்லவும் என்றும்,  மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்களில் இருந்து விலகி இருங்கள் என்றும்,  உயரமான கட்டிடங்களில் இருந்து விலகி இருங்கள் என்றும், * நிலநடுக்கம் நின்ற பிறகு, சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments