Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (22:18 IST)
சமீபத்தில்  துருக்கி, ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சக்திவாய்ந்த  நில நடுக்கம் ஏற்பட்டது.

இதில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா என்ற தீவில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

10 கிமீ ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவில் பதிவாகியுள்ளதாகவும்  அமெரிக்கக நில நடுக்கவியல் துறை கூறியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து, நியூ கலிடோனியா, பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments