Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிய தீ வானவில்: சிங்கப்பூர் மக்கள் வியப்பு!!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (15:14 IST)
சிங்கப்பூர் நாட்டில் திடீரென தோன்றிய அரிய தீ வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.


 
 
சிங்கப்பூர் நாட்டின் வடகிழக்கே மாலை மேகத்தின் பின்னால் பல வண்ண ஒளியில் இந்த தீ வானவில் தோன்றியது. இந்த தீ வானவில் சுமார் 15 நிமிடங்கள் வரை வானில் தோன்றி பின்னர் மறைந்தது.
 
சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் ஃபேஸ்புக் பதிவில் தீ வானவில் குறித்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. 
 
ஒளி விலகல் எனப்படும் விஞ்ஞான நிகழ்வின் மூலம் காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் தீ பிழம்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
 
அரிய தோற்றம் கொண்ட தீ வானவில்லை சிங்கப்பூரின் பல பகுதிகளில் மக்கள் கண்டுகளித்தனர்.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments