Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெனால்டோவின் ஒரே நாளில் 4 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம்?

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (07:26 IST)
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்கள் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தனது மேஜை மேலிருந்த கோகோ கோலா பாட்டிலை தூக்கி ஓரமாக வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து அனைவருக்கும் மேலே தூக்கிக் காட்டினார்
 
இந்த வீடியோவின் மூலம் அவர்கள் அனைவரும் கோகோ கோலாவை தவிர்க்க வேண்டும் என்றும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறியதாக வைரலானது. இது குறித்த வீடியோவை உலகம் முழுவதும் வைரலானதை அடுத்து, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு கோலாவை நேற்று குடிப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது 
 
இதனால் கொக்ககோலா நிறுவனத்திற்கு நேற்று ஒரே நாளில் சுமார் 4 பில்லியன் டாலர் நஷ்டமடைந்ததாகவும் இந்திய மதிப்பில் சுமார் 30,000 கோடி என்றும் கூறப்படுகிறது. ரொனோல்டாவின் ஒரே ஒரு மூவ், கோலா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments