Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அரசரின் அரண்மனையில் நிர்வாணமாக தொங்கிய வாலிபர் [வீடியோ]

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (16:19 IST)
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மாளிகையான பக்கிங்ஹாம் அரண்மனையில், வாலிபர் ஒருவர் நிர்வாணமாக தொங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 
அந்த வீடியோவில், அரச குடும்பம் வசிக்கும் பங்கிங்ஹாம் அரண்மனையின் முன்புள்ள கிரின் பார்க்கில் ராணுவ வீரர்கள் குதிரையில் அணிவகுத்து செல்கின்றனர். அப்போது நிர்வாண நிலையில் வாலிபர் ஒருவர் அரண்மனையின் ஜன்னலில் துணியை கட்டியபடி மேலேற முயற்சிக்கிறார்.
 

 
ஜன்னலருகே சென்றதும் அந்த நபர் வழுக்கி கீழே இறங்குகிறார். மேலிருந்து கீழே வரும் போது, திடீரென கீழே விழுந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்வையாளர்களில் யாரோ ஒருவர் படம் பிடித்து விடுகிறார்.
 
வீடியோ அடுத்தப் பக்கம்...

ஆனால், இந்த வீடியோவில் பயணிகள் இருவர் அவற்றைப் பார்த்து சிரிப்பது போலவும் பதிவாகியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த வீடியோ, உண்மையானதா அல்லது பொய்யாக சித்திரிக்கப்பட்டதா என்பது சரியாக தெரியவில்லை.

வீடியோ கீழே:

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்