Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றியடைய ஒரு லட்சம் போர் வீரர்களை அனுப்ப தயார் - வடகொரியா

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (21:30 IST)
உக்ரைனுக்கு எதிரான போரில் வெற்றி அடைய ஒரு லட்சம் போர் வீரர்களை அனுப்ப தயார் என வட கொரியா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வடகொரிய அனுப்பும் ராணுவ வீரர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அதிநவீன ஏவுகணை பீரங்கிகளைக் கொண்டு உக்ரைன் நாட்டை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் வட கொரியா கருத்து தெரிவித்துள்ளது 
 
போரில் வெற்றிபெற்றால் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் உள்ள பணியாளர்களை விடுவிக்க வடகொரியா முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments