Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரை விற்க புதிய டிரண்ட் உருவாகிய கலைஞர்: வீடியோ!!

Webdunia
திங்கள், 15 மே 2017 (16:21 IST)
பொதுவாக காரை விற்க சமூக வலைதளங்களை உபயோகப்படுத்துவோம், இல்லை நமக்கு தெரிந்தவர்களிடம் கூறி விற்பனை முயற்சியில் இறங்குவோம்.


 
 
ஆனால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞரான யூஜீன் ரோமென்வெஸ்கி தனது பழைய காரை விற்க புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார்.
 
21 ஆண்டுகளுக்கு பிறகு தனது காரை விற்க நினைத்த அவர், புதிய விளம்பர யுக்தியை பயன்படுத்தியுள்ளார்.
 
தனது காரை வைத்து 2 நிமிட டிரெய்லரை உருவாக்கி, அதை வைரலாகியுள்ளார். பெரிய பெரிய கார் நிறுவனங்கள் கூட தங்களது கார்களை விற்க இப்படி ஒரு விளம்பரத்தை இதுவரை உருவாக்கவில்லை.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்த மாணவர்களின் நிலை விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது: திமுக அரசு குறித்து அண்ணாமலை..!

BSNL, MTNLக்கு சொந்தமான ரூ.16 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு! ஏன் தெரியுமா?

இந்தியர்களுக்கு விலங்கிடப்பட்ட விவகாரம்: இன்று மாலை விளக்கம் அளிக்கிறார் பிரதமர் மோடி..!

மீன்கள் ஏற்றி சென்ற வேன் விபத்து.. சாலையில் கொட்டிய மீன்களை அள்ளி சென்ற பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments