Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள முன்னாள் அரசன், அரசிக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:08 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நேபாள அரச பரம்பரையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய நேபாள முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களது மகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments