Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் எவ்வளவு? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (09:36 IST)
எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் எவ்வளவு? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு!
உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சிகரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்த சிகரத்தின் உயரம் 8848 மீட்டர் என்றும் அதாவது 29 ஆயிரத்து 26 அடி என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது 
 
இந்த குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேபாள அரசு நாளை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த 8840 மீட்டருக்கும் குறைவாக எவரெஸ்ட் சிகரம் இருக்குமா என்பது நாளை தெரியவரும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments