Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (07:17 IST)
உலகில் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 38,734,694 என அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலக அளவில் 1,096,828பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் 29,122,897 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,150,043என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 221,843 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 5,278,753பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,305,070என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இந்தியாவில் 111,311 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 6,380,456பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசில் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,141,498 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பிரேசிலில் 151,779பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 4,568,813 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments