Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வான்வெளியில் பூமியை போன்ற மற்றொரு கோள் கண்டுபிடிப்பு

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (19:58 IST)
வான்வெளியில் பூமியைப் போன்றே தோற்றமளிக்கும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் (ஒரு ஒளி ஆண்டு 9.5 டிரில்லியன் கி.மீ) தொலைவில் உள்ள இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும்போது, மிதமான வெயிலும், மிதமான குளிரும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகுதியாக உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியைவிட 10 மடங்கு பெரியதாக உள்ளதகவும், பாறைகள் நிறைந்தும், அதிக ஈர்ப்பு சக்தியுடன் இருக்கிறது என்றும், இது பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், இதனை மனிதன் சென்றடைவது கடினமான பணியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments