Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2016 (22:49 IST)
உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளனர்.
 

 
வெல்த்-எக்ஸ் இணையதளம் என்ற உலகில் உள்ள கோடீஸ்வர்களின்  சொத்துகள், முதலீடு, லாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் கோடீஸ்வர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது.
 
இந்த நிலையில், இந்த ஆண்டில் உலகம் முழுக்க உள்ள சுமார் ஒரு லட்சம் தொழிலதிபர்களை ஆய்வு செய்ததில், 87.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
 
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி 27வது இடத்திலும், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி 43 ஆவது இடத்திலும், திலிப் ஷாங்வி 44 ஆவது இடத்திலும் உள்ளனர். 
 

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments