Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சென்ற வாகனம் தீடிரென தூக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ!!

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (11:52 IST)
சீனாவில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று தூக்கப்பட்டு பின்னர் கீழே விழுந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சீனாவின் முக்கிய சாலை ஒன்றில் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது சாலையை கடப்பதற்காக ஒருவர் காத்துக்கொண்டிருந்தார்.
 
அவர் கடந்து செல்வதற்காக, அந்த சாலை வழியே வந்த சில வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ஒரு வாகனம் மட்டும் நிறுத்தாமல் சாலை கடக்காமல் சென்ற போது திடீரென்று அந்த காரின் பின்பக்கம் தூக்கப்பட்டு, அதன் அருகே இருந்த கார் மீது சென்று மோதியது. இதில் அந்த வாகனத்தின் டயர்கள் பாதிப்புக்குள்ளாகின. 
 
இந்த வீடியோவைக் கண்ட ஒரு சிலர் இது ஒரு அமானுச சக்தி என்று கூறிவந்தனர். வாகனம் தூக்கப்பட்ட அந்த இடத்தில் தொலைப்பேசி கம்பங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதில் காயில் ஒன்று சாலையின் மேல் கிடந்துள்ளது. இதன் விளைவாகவே வாகனம் தூக்கப்பட்டு, பின்னர் வீசப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளது சீன அரசு.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பேஸ்புக் நிறுவனருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சியா? அதிர்ச்சி தகவல்

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சு.. முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments