Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவன் உடலில் ராணுவ வீரரின் ஆவியா? - 30 வருடங்களுக்கு முன்பிருந்தவர்களை அடையாளம் காணும் அதிசயம்

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2014 (16:27 IST)
30 வருடங்களுக்கு முன்பு இருந்த ராணுவ வீரர்களின் அடையாளத்தை சரியாகக் குறிப்பிடுவதால் ராணுவ வீரரின் ஆவி சிறுவனது உடலில் புகுந்துள்ளதாக நம்பப்படுகிறது.
 
1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்த லூயிஸ் இறந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள்.
 
இந்நிலையில் வெர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகின்றானாம்.

அத்துடன் லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தைக் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுச் சொல்கின்றானாம்.
 
எனவே லூயிஸின் ஆவி இந்த சிறுவனது உடலில் புகுந்து விட்டதாக மற்றவர்கள் கருதுகின்றனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments