Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்காக மலை மீது ஏறி மாட்டிக்கொண்ட காதலன்: ஹெலிகாப்டரில் மீட்ட போலீஸார்- வீடியோ

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (16:26 IST)
கலிபோர்னியாவை சேர்ந்தவர் மிச்சைல் பேங்க் (20). இவர் தன் காதலியிடம் காதலை தெரிவிப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.


அதன்படி அருகிலிருந்த 600 அடி உயரம் கொண்ட மோரோ பே என்ற  மலையில் ஏறினார். இதனை அவரது காதலி வீடியோ மூலம் பார்த்து கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் நிலைக்குத்தான பாறை மீது ஏறிய மிச்சைல் வசமாக மாட்டிகொண்டார். இதனைக் கண்ட அவரது காதலி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்த மீட்புப்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அவரை மீட்டனர்.

இது குறித்து மீட்பு பணி கேப்டன் கெய்லி டோட் கூறியபோது, மிச்சைல் ஒரு நிலைகுத்தான பாறை மீது ஏறி சிக்கி எந்த திசையிலும் போகமுடியாமல் தவித்தார்.  உடனடியாக மீட்பு படை ஹெலிகாப்டர் வழவழைக்கபட்டு அவர் காப்பாற்றப்பட்டார்.



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments