Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுத்தீயில் இருந்து முயலை மீட்க தவித்த நபர்; வைரல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (19:25 IST)
அமெரிக்கா கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கிய முயல் ஒன்றை மீட்க நபர் ஒருவர் தவித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

 
அமெரிக்கவில் உள்ள கலிஃபோர்னியாவில் அண்மையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த ஆஸ்கர் கோன்ஸால் என்பவர் முயல் ஒன்று தீ எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்குள் செல்வதை பார்த்துள்ளார்.
 
முயலை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் சாலை ஓரத்தில் நின்று கத்துகிறார். குதித்து குதித்து சத்தமிடுகிறார். பின்னர் அந்த முயல் வெளியே வருகிறது. உடனே அதை தூக்கிக்கொண்டு அந்த இடத்தை செல்கிறார். இந்த வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
 
இந்த வீடியோவை பார்த்த பலரும் கோன்ஸாலை பாராட்டியுள்ளார். மனிதநேயம் இன்னும் மறையவில்லை என்பதற்கு சான்றாக இந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் மனிதர்களை போலவே மிருகங்களையும் நேசிப்பதாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments