Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய கடல் பாலம் (வீடியோ)

Webdunia
வியாழன், 26 மே 2016 (03:36 IST)
சீனாவிலுள்ள உலகின் மிகப்பெரிய கடல் பாலத்தின் வீடியோ காட்சி.


 

 
சீனாவில் 26.4 மைல் நீண்ட நீங்போ ஹைவான் பாலம் கிட்டத்தட்ட சேனல் சுரங்கப்பாதை அளவிற்கு நீளமுடையது.

நன்றி: icimblind
 
இந்த பாலம் நீங்போ துறைமுக நகரத்தை அடுத்து உள்ள கிழக்கு சீனாவின் சாங்டங் மாகாணத்திற்கு தினமும் 30,000 கார்கள் செல்லவும், நீங்போ மற்றும்  ஹுவங்டோ புறநகர் இடையே 20 முதல் 30 நிமிடங்களில் கடக்கவும் பயனுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!

துப்பாக்கி வேல செய்யல இக்பால்..? கவுன்சிலரை சுட வந்தவருக்கு நடந்த ட்விஸ்ட்! - வைரலாகும் வீடியோ!

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments