Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் புதுமை: மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு வாய் விட்டு அழ தனி அறை

Webdunia
வியாழன், 7 மே 2015 (11:30 IST)
ஜப்பான் நாட்டில் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு, வாய் விட்டு அழுக தனி ஓட்டல் அறை வாடகைக்கு விடப்படுகிறது.
 
உலகம் முழுவதும் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனை தடுக்க ஜப்பான் நாட்டில் புதிய யுக்தி கையாளப்படவுள்ளது. ஆம் இதில் புதுமையான விஷயம் என்னவென்றால் ஜப்பான் நாட்டில் குறிப்பாக, பெண்களுக்கு ஸ்பெஷலாக வாய் விட்டு  அழுவதற்காக ஓட்டல் அறைகளை வாடகைக்கு விடுகின்றனர்.
 
இந்த புதுமையான வசதியை அனுபவிக்க ஓட்டல் அறையை முன்பதிவு செய்ய வேண்டும்.  ஒருவேளை அழுவதற்கு கண்ணீர் பொங்கி வரவில்லை என்றால், கண்ணீர் சுரக்கும் இயந்திரங்களும் அங்கே இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அழுது முடித்தவுடன் பெண்கள் மேக்கப் செய்து கொள்ள அழகு சாதனபொருட்களும் வழங்கப்படுகிறதாம்.............

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments