Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் ஜப்பானின் லேட்டஸ்ட் ஜீன்ஸ் டிசைன்

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (15:08 IST)
ஒருகாலத்தில் ஜீன்ஸ் பேண்ட் என்றால் சாயம் போன் துணி, முரடாக இருக்கும், கிழியவே கிழியாது, மாதக்கணக்கில் துவைக்க தேவையில்லை என்றுதான் இருக்கும். ஆனால் தற்போது ஜீன்ஸ் பேண்ட் என்றால் ஆங்காங்கே கிழிந்து இருக்க வேண்டும், அதுதான் லேட்டஸ்ட் டிசைன் மற்றும் ஃபேஷன்



 
 
இந்த நிலையில் ஜப்பானிய டிசைன் நிறுவனம் ஒன்று புதிய வகை கிழிசல் ஜீன்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இடுப்பில் இருந்து கால் வரை ஆங்காங்கே சில துணிகள் கயிறுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். மேலே இருக்கும் படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பதுதான் இந்த புதிய டிசைன் ஜீன்ஸ்.
 
நம்மூரில் இந்த டிசைனில் ஜீன்ஸ் வந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கவே பயமுறுத்துகிறது. ஆனால் மிக விரைவில் நம்மூர் சினிமாவில் இந்த ஜீன்ஸ் பேண்ட் டிசைன் வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments