Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பலி எண்ணிக்கை எத்தனை? சீனாவை மிஞ்சுமா இத்தாலி..?

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (11:02 IST)
கொரோனா பாதிப்பால உலகம் முழுவதும் உழிரிழந்தோரின் எண்ணிக்கை 7,000 தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. இந்நிலையில் சீனாவில் மட்டும் கொரோனா பாதிப்பால் 3200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 
 
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் தெரிகிறது. ஈரானில் 853 பேரும், அமெரிக்காவில் 70 பேரும், இந்தியாவில் 3 பேரும் உயிரழந்துள்ளனர். 
 
அதே சமயம் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு 67,000-த்துக்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments