Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலுக்கு எதிராக விமர்சனம் செய்த பிரபல நடிகை கைது..!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (14:34 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து கூறிய  நடிகை மைசா அப்துல் ஹாதிஎன்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய நிலையில் காசா பகுதியில் நடந்த போரில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் சுமார் 2000 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில்  இந்த போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இஸ்ரேல் நடிகையான மைசா அப்துல் ஹாதி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து அவரை காவல்துறை கைது செய்தது.  பெர்லின் சுவற்றை உடைத்து எறிந்த மாதிரிகளை பின்பற்றுவோம் என தடுப்பு வேலிகளை புல்டோசரை வைத்து இஸ்ரேல் ராணுவம் உடைத்ததை கிண்டலுடன் நடிகை மைசா அப்துல் ஹாதி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments