Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதம் மாற மறுத்த சிறுவனின் விரல் நுனியை வெட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (15:16 IST)
மதம் மாற மறுத்த அவ­னது தந்தை மற்றும் ஏனைய கிறிஸ்­த­வர்கள் முன்­பாக 12 வயது சிறுவன் ஒரு­வ­னது விரல் நுனிகளை, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் வெட்டித் துண்டித்துள்ளனர்.
 

 
அந்தப் சிறுவனின் தந்தை கிறிஸ்­தவ தொண்டு நிறுவன குழுவொன்றின் தலை­வ­ராக இருந்து வருகிறார். அவரும் மற்றவர்களும் மதம் மாறு­வ­தற்கு மறுத்­த­தை­ய­டுத்து, அவ­ரது மகன் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டுவான் என ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அச்சுறுத்தல் விடுத்­துள்­ளனர்.
 
அதற்கும் அவர் அடி­ப­ணி­யா­ததால் சின­ம­டைந்த தீவி­ர­வா­திகள், அந்த சிறு­வனை அடித்து உதைத்து சித்­தி­ர­வதை செய்து அவ­னது விரல் நுனி­களை வெட்டித் துண்­டித்­துள்­ளனர்.
 
அத்­துடன் அங்­கி­ருந்த ஏனைய கிறிஸ்­த­வர்கள் இரு­வ­ரையும் அடித்து உதைத்த தீவி­ர­வா­திகள், அவர்­க­ளையும் குறிப்­பிட்ட சிறு­வ­னையும் சிலு­வையில் அறைந்­துள்­ளனர்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments