Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: இந்தோனேசிய அதிபர்

Webdunia
வியாழன், 19 மே 2022 (18:29 IST)
பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படுவதாக இந்தோனேசிய அதிபர் அறிவித்துள்ளதை அடுத்து இந்தியாவில் பாமாயில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த சில மாதங்களாக பாமாயில் விலை கடும் விலை ஏற்றம் கண்டது என்பது கிட்டத்தட்ட கடலை எண்ணெய்  விலைக்கு பாமாயில் நிலை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதற்கு முக்கிய காரணமாக பாமாயில் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதியை நிறுத்தியது. இந்த நிலையில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பு உள்ளதால் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கப் பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிபர் தெரிவித்துள்ளார்
 
இதனால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பாமாயில் விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments