Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியர்களுக்கு மனோவலிமை இருக்கிறது – சீனா விஞ்ஞானி தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (21:38 IST)
இந்தியாவில் உள்ள சீன மாணவர்களுக்காக ஒரு வீடியோ கான்ப்ரன்சிங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கலந்துகொண்ட சீனாவைச் சேர்ந்த கொரோனா தடுப்பு நிபுணர் சாங் வென்ஹோம் கூறியதாவது :

மத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மக்கள் , முகமூடி அணியாமல் கல்ந்துகொண்டனர்,. அதனால்தான் நான் இம்முடிவுக்கு வந்துள்ளேன்.

கொரோனா தொற்று அமெரிக்காவைவிட குறைவாக உள்ளது. மேலும், இந்தியாவில் உள்ளா மக்களில் வெறூம் 10 % மக்களுக்கே கொரோனா தொற்று ஏற்படும்  மற்றபடி 90 %  .மக்களுக்கு ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments