Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - மொசாம்பிக் இடையே புதிய ஒப்பந்தங்கள்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (19:53 IST)
இந்தியா-மொஸம்பிக் ஆகிய நாடுகளுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


 

 
இந்திய பிரதமர் மோடி இன்று முதல் முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்கள் நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
 
முதல்கட்டமாக, அவர் மொசாம்பிக் நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் பிலிப் நியூசியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
அதன்பின், மொசாம்பிக் அதிபர் பிலிப் யூசி - இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
 
பின்னர் பேசிய மொசாம்பிக் அதிபர் பிலிப் யூசி “இந்தியப் பிரதமர் மோடியின்  வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டார்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments