Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: ஐ.நா கண்டனம்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (08:18 IST)
அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா கண்டனம். 

 
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராடி வரும் நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த  இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்ததாகவும் அவர்கள்தான் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா.‌பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெசின்,  அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற பல நிகழ்வுகளில் நாங்கள் சொல்வது அமைதியான போராட்டங்கள், சுதந்திரமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அகிம்சை ஆகியவற்றை மதிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி திமுகவை சேர்ந்தவரா? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

பொறுப்பற்ற அநாகரிகமான செயல்: அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜூனா

கீழ்வெண்மணி: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் - 1968, டிசம்பர் 25 அன்று இரவு நடந்தது என்ன?

ஐஆர்சிடிசி வலைதளம் திடீர் முடக்கம்: தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாமல் அவதி..!

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியை பாதுகாக்க கீழ்த்தரமான செயல்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments