Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இன்டர்நெட் நிறுவனம் திவால்: அதிர்ச்சியில் பயனாளிகள்

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (21:32 IST)
பிரபல இன்டர்நெட் நிறுவனம் திவால்
அமெரிக்க இண்டர்நெட் நிறுவனமான ஹூகெஸ் என்ற நிறுவனம் திவால் ஆகி விட்டதாகவும் இதனால் மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகையை செலுத்த முடியாது என்றும் தொலைத்த அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உலகம் முழுவதும் இன்டர்நெட் சேவையை வழங்கிவரும் நிறுவனங்களில் ஒன்று ஹூகெஸ் நெட்வொர்க் சிஸ்டம். அமெரிக்காவின் சாட்டிலைட் நிறுவனமான இந்நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்தது. தனியார் வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்குச் இன்டர்நெட் சேவை வழங்கி வந்த இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 600 கோடி ரூபாயை செலுத்த முடியாது என்றும் தங்களது நிறுவனம் திவால் ஆகி விட்டதால் இந்த ரூபாய் பணத்தை செலுத்த முடியாது என்று கடிதம் எழுதியுள்ளது. 
 
தொலைத்தொடர்பு அமைச்சருக்கு இந்நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது மட்டுமின்றி இந்தியாவில் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு மட்டுமின்றி இந்த நிறுவனத்தின் பயனர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments