Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை அடிப்பது எப்படி: சவுதியில் ஒளிபரப்பான வீடியோ

Webdunia
ஞாயிறு, 15 மே 2016 (18:10 IST)
சவுதியில் குடும்ப சிகிச்சை நிபுணர் ஒருவர் மனைவியை அடிப்பது எப்படி என்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.


 

 
சவுதி அரேபியாவில் குடும்ப சிகிச்சை நிபுணர் ஒருவர் தங்கள் மனைவியை அடிப்பது எப்படி என்ற வீடியோ ஒன்றை வெளிடிட்டார்.
 
இந்த வீடியோ தற்போது சவுதி அரேபியா அரசால் அங்கிகரிக்கப்பட்டு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
   
இதைத்தொடர்ந்து வீடியோவில் அந்த சிகிச்சை நிபுணர் கூறியிருப்பதாவது:-
 
மனைவியை அடிப்பது தீங்கு தான், இருந்தாலும் அதனை பாதுகாப்பாக செய்ய வேண்டும்.
 
சில பெண்கள் தங்கள் கணவருக்கு கீழ்படியாமல் இருப்பது, கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட காரணம்.
 
அல்லா செல்வது போல் முதலில் மனைவிக்கு எடுத்துக் கூற வேணடும்.
 
பின்னர், பல்துளைக்கும் கருவியைக் கொண்டு அடிக்க வேண்டும், என்றார்.
 
மேலும், இந்த வீடியோ காட்சி, வாஷிங்டனை சார்ந்த மத்திய கிழக்கு மீடியா ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு தான் சவுதி தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.   
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments