ஈரானில் ஒலித்த விஜய் பாடல்.. நடனமாடிய ஜிம் ட்ரெய்னிகள்.. வைரல் வீடியோ

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:37 IST)
ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவர்கள் ஒரு விஜய் பாட்டிற்கு நடனமாடியுள்ளனர்.

தமிழ் திரைப்பட பாடல்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி பாடல்” உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் ஈரான் நாட்டில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்ற “மாம்பழமாம் மாம்பழம்” பாடலுக்கு உடற்பயிற்சி பெறுபவர்கள் நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments