Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டனில் இயங்கி வரும் ‘ரோலர்கோஸ்டர்’ உணவகம்

பிரிட்டனில் இயங்கி வரும் ‘ரோலர்கோஸ்டர்’ உணவகம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (12:36 IST)
பிரிட்டனில் இயங்கி வரும் ‘ஆல்டன் டவர்’ என்ற பொழுதுபோக்கு பூங்காவில், ‘ரோலர்கோஸ்டர்’ போன்று நகரும் உணவகத்தை தொடங்கி இருக்கிறார்கள்.



ரோலர்கோஸ்டர் உணவகத்தில் நுழைந்து மேஜையில் இருக்கும் டாப்லெட்டை எடுத்து உணவை ஆர்டர் செய்தால், ஒருசில நிமிடங்களில் ஆர்டர் செய்த உணவு நம்முடைய மேஜைக்கு தானாக வந்து சேரும்.

உணவகத்தில் இருக்கும் எல்லா மேஜைகளிலும் ‘ரோலர்கோஸ்டர்’ போன்ற சுருள் வடிவ நகரும் அமைப்பு பொறுத்தப்பட்டிருப்பதால், சமையல் அறையில் இருந்து அனுப்பப்படும் உணவு நேராக ஆர்டர் செய்தவரின் மேஜைக்கே வந்துவிடுகிறது.

சுருள் அமைப்பு என்பதால் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவு தலைகீழாக நகரும் போது கொட்டிவிடாமல் இருக்க பிளாஸ்டிக் இலைகளால் மூடி அனுப்புகிறார்கள்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments