மீண்டும் சர்வர் முடக்கம் - 5 மணி நேரம் தவித்த பேஸ்புக்

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (11:32 IST)
நேற்று இரவு மீண்டும் சர்வர் முடக்கத்தை பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சந்தித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் மறுநாள் காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் மீண்டும் சர்வர் முடக்கத்தை பேஸ்புக் நிறுவனம் சந்தித்துள்ளது.   நேற்று இரவு 10 மணிக்கு பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் ஏற்பட்ட பிரச்சனை அதிகாலை 3 மணி அளவில் சரி செய்யப்பட்டது.  இதற்கான மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது பேஸ்புக் நிறுவனம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments