Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலை விலைக்கு வாங்குகிறாரா எலான் மஸ்க்? நெட்டிசன்கள் கிண்டல்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (14:35 IST)
தாஜ்மஹாலை விலைக்கு வாங்குகிறாரா எலான் மஸ்க்? நெட்டிசன்கள் கிண்டல்!
இந்தியாவில் தனக்கு பிடித்த இடம் தாஜ்மஹால் என எலான் மஸ்க் கூறிய உள்ள நிலையில் எலான் மஸ்க் அடுத்ததாக தாஜ்மஹாலை வாங்கப்போகிறாரா என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர் 
 
பிரபல தொழிலதிபர்கள் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்ததாகவும் அப்போது தாஜ்மகாலை பார்த்தபோது ஆச்சரியம் அடைந்ததாக உண்மையிலேயே தாஜ்மஹால் தான் உலக அதிசயம் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
இதற்கு கமெண்ட் அளித்துள்ள நெட்டிசன்கள் டுவிட்டரை அடுத்து தாஜ்மஹாலை வாங்கும் எண்ணம் எலான் மஸ்க் அவர்களுக்கு வந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்புகின்றனர் 
 
மேலும் தாஜ்மகாலை பார்க்க மீண்டும் இந்தியாவிற்கு வருவீர்களா என்ற கேள்வியையும் பல நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments