Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் அதிர்ந்தது பூமி.. மக்கள் பீதி

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:06 IST)
நிலநடுக்கம்

சீனாவில் சிகுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

சீனாவின் தென் மேற்கு பகுதியான சிகுவான் மாகாணம் கிங்பைஜைன் மாவட்டத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் உயிர்களுக்கோ, வீடுகளுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலநடுக்கம் பத்து வினாடிகளுக்கு மேல் உணரப்பட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஏற்கனவே சீனாவில் கொரனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இந்நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments