Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை நிர்வாணத்தோடு ஆணிடம் உறவுக்கு கெஞ்சிய பெண் : வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (16:30 IST)
குடி போதையில் இருந்த ஒரு பெண், தனது ஆடையை கழற்றிவிட்டு, நடுத்தெருவில் ஒரு ஆணிடம் உறவுக்கு கெஞ்சிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
சீனாவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஷாங்காய் நகரின் சாலையில், குடி போதையில், அரை நிர்வாணத்தோடு இருக்கும் ஒரு இளம்பெண், அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆணிடம் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கெஞ்சுகிறார். 
 
இதனால் அந்த நபர் அதிர்ச்சியடைகிறார். ஆனாலும் விடாமல் அந்த பெண் அவரை கட்டிப்பிடிக்கிறார். 
 
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த அழைத்து செல்ல முயல்கின்றனர். ஆனாலும் அந்த பெண் மீண்டும் மீண்டும் அந்த நபரிடமே செல்லுகிறார். ஒருவழியாக, போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து கூட்டிச் செல்கின்றனர்.
 
அந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த பெண் ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!